கிரிக்கெட்

ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு

ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

பெங்களூரு,

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூருவில் 19-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் முதலில்பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ஐதாராபாத் அணி முதலில் பேட் செய்து வருகிறது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு