கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 10-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணிதனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.

தினத்தந்தி

கோவா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. இதில் அதிரடியாக ஆடிய கோவா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 10-வது வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் எப்.சி.கோவா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 75-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொள்கிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்