பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

தினத்தந்தி

ஹாங்சோவ்,

வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணியும் சீன தைபே அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி  230-228 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. இதனால், இந்திய அணிக்கு தங்கம் கிடைத்தது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணி வெல்லும் 19-வது தங்கம் இதுவாகும். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து