பிற விளையாட்டு

ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது

ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

டோக்கியோ

ஜப்பானில் 16 அணிகள் பங்குபெறும் 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்தார் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 22-25, 14-25, 20-25 என்ற நேர்செட்டில் கத்தாரிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோற்று இருந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது