கோப்புப்படம்  
பிற விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் சென் செங்-குவான் - லின் பிங்-வெய் ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட சாத்விக்-சிராக் ஜோடி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் தைவானின் சென் செங்-குவான் - லின் பிங்-வெய் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை