பிற விளையாட்டு

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

திரிஷா ஜாலி , காயத்ரி கோபிசந்த் ஜோடி - சீன தைபே ஜோடியை எதிர்கொண்டது .

தினத்தந்தி

மக்காவ்,

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி , காயத்ரி கோபிசந்த் ஜோடி சீன தைபேயின் ஹூ யின் ஹூய்-லின் ஜிக் யுன் ஜோடியை எதிர்கொண்டது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை