பிற விளையாட்டு

பல்கலைக்கழக பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'

சென்னை பல்கலைக்கழக பால் பேட்மிண்டன் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பல்கலைக்கழக 'ஏ' மண்டல கல்லூரி அணிகளுக்கான பால் பேட்மிண்டன் போட்டி சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இதில் இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி 35-29, 35-24 என்ற நேர்செட்டில் லயோலா கல்லூரியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை