image courtesy:PTI 
பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

இவர் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவா உடன் மோத உள்ளார்.

தினத்தந்தி

லிவர்பூல்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாய்ஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் செர்குய்ரா ரோமியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இவர் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவா உடன் மோத உள்ளார்.

மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ஆன சனமச்சா சானு (70 கிலோ), சாக்ஷி சவுத்ரி (54 கிலோ) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோற்று வெளியேறினர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா