Image : AFP   
டென்னிஸ்

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்

நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

தினத்தந்தி

ஜெனீவா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் செபாஸ்டியன் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற செட்களில் ஆதிக்கம் செலுத்தி, சிறப்பாக விளையாடிய கேஸ்பர் ரூட் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை