ஆசிரியரின் தேர்வுகள்

2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு - பிரதமர் மோடி
2036-ல் மிகப்பெரிய விளையாட்டு ஒலிம்பிக் நிகழ்வான போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Dec 2025 8:48 PM IST
6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 8:35 PM IST
விஜய் காரை மறித்த தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி
2 நாட்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு பனையூரில் அஜிதா அவரது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.
25 Dec 2025 5:54 PM IST
இடியாப்பம் விற்போர் கவனத்திற்கு.. இனி உணவு பாதுகாப்பு உரிமம் இருந்தால் மட்டுமே விற்க முடியும்
உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது
25 Dec 2025 4:44 PM IST
தேமுதிகவிற்கு வெறும் 6 சீட்டா..எந்த கட்சி சொன்னதோ அதுக்கு அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது - பிரேமலதா சாபம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் வழங்கப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
25 Dec 2025 4:23 PM IST
2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார்
மணலூர்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
25 Dec 2025 1:26 PM IST
பெற்ற மகளையே சீரழித்த தந்தை: தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மிகக் குறுகிய காலத்தில் (7 மாதங்களில்) இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்கிய நீதிமன்றத்தின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
24 Dec 2025 1:31 PM IST
ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்க; ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
23 Dec 2025 1:36 PM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.
23 Dec 2025 10:21 AM IST
மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகத்தை பார்த்து 10 மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Dec 2025 8:21 PM IST
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
12 Dec 2025 5:35 PM IST
சட்டசபை தேர்தல்: தவெக தலைவர் விஜய் போட்டியிட குறிவைக்கும் 3 தொகுதிகள்..!
முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால், 'வெற்றி நிச்சயம்' கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
10 Dec 2025 10:29 AM IST




