Search Results

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிப்பு
தினத்தந்தி
1 min read
இந்த அணியில் 15 ஆண் மற்றும் 15 பெண் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: "100 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு பெருமை"- பிரதமர் வாழ்த்து
தினத்தந்தி
1 min read
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைககளுக்கு ஊக்கத்தொகை
தினத்தந்தி
1 min read
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க 13 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.99 லட்சத்திற்கான காசோலைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு திருநெல்வேலி கலெக்டர் பாராட்டு
தினத்தந்தி
1 min read
மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000 மூன்றாம் பரிசு தொகை ரூ.1,000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தினத்தந்தி
2 min read
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com