Search Results

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு, பக்தர்கள் குவிந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் அம்பாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோதணடராமர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.
விலைமதிப்புமிக்க ஆபரணங்கள் அணிந்து வீதியுலா வந்த கோதண்டராம சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலக மக்கள் நலன் வேண்டி ஆதி பரஞ்சோதி சகலோக சபை சார்பில் யாகம்
ஆதி பரஞ்சோதி சகலோக சபை சார்பில் நடைபெற்ற யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசையில் 100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: காரணம் என்ன? - ஆராய்ச்சியாளர் விளக்கம்
தினத்தந்தி
1 min read
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
ஆடி அமாவாசை, தர்ப்பணம் கொடுக்க பாபநாசத்தில் குவிந்த மக்கள்
அமாவாசை நாளில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com