Search Results

Sort by

Relevance
Filter
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ள போராட்டம், டெல்லியில் போலீசார் குவிப்பு
டெல்லியில் அனுமதியின்றி கூடும் கூட்டங்களிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அபிஜித் தீப்கே
தினத்தந்தி
1 min read
போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞகள் கூடியுள்ளனர். தடையை மீறி மூவர்ணக் கொடி பேரணியும் தொடர்ந்தது. அங்கு போலீஸாரும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தினத்தந்தி
1 min read
ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள பகுதிகளில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
தினத்தந்தி
1 min read
போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக டெல்லி போலீசார் அளித்த உறுதியைப் பதிவு செய்துகொண்டது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
தினத்தந்தி
1 min read
தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் மூவர்ணக் கொடியை அசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘எங்களை கண்காணிக்கிறார்கள்’; கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆவேசம்
தினத்தந்தி
1 min read
தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com