ஜனநாயகத்தில் சட்ட நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி எழுப்பினால், உங்களைப் பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். வெளிநாட்டு முகவர் என்று முத்திரை குத்துவது உள்படப் பல்வேறு தாக்குதல்களும் நடத்தப்படும் என ...
டெல்லியில் மூவர்ணக்கொடி பேரணியில் பங்கேற்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞகள் கூடியுள்ளனர். தடையை மீறி மூவர்ணக் கொடி பேரணியும் தொடர்ந்தது. அங்கு போலீஸாரும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்
போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக டெல்லி போலீசார் அளித்த உறுதியைப் பதிவு செய்துகொண்டது.