இந்த சம்பவத்தில் மாற்று விமானிகள், விமானி அறையில் ஏற்பட்ட சத்தம் கேட்டு எச்சரிக்கை செய்த தலி மேன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார்.
அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.