நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டினார்.
நெல்லையில் கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டுப் பலன்களை வழங்க வலியுறுத்தப்பட்டது.
இயற்கை இடர்பாடுகளின்போது தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திராவில் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணியாற்றிய 51 டாக்டர்கள் அனுமதி இல்லாமல் பணிக்கு வராததால் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.