வினாத்தாள் கசிவுகளை தடுக்கும் வகையில் தேர்வு கட்டமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் பிற முறைகேடுகளை தடுக்க வேண்டியது தேவை என அப்போது அவர் வலியுறுத்தினார்.
ஐகோர்ட்டு நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக பணிக்கான தேர்வு நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 17 நேர்முக உதவியாளர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.