Search Results

 ராகுல் காந்தி
தினத்தந்தி
1 min read
மழைக்கால கூட்டத்தொடரின் 10 வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
மொட்டையடித்து நூதன போராட்டம்
தினத்தந்தி
1 min read
கோவில்பட்டியில் முக்கிய நடைபாதை மற்றும் சாலை ஒரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகளும், தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி
1 min read
தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை, மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த கோரி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூதன போராட்டம்
தினத்தந்தி
1 min read
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்
தினத்தந்தி
1 min read
சாலையை சீரமைக்க கோரியும் வாசகம் எழுதிய பதாகையுடன் சேதம் அடைந்த சாலையில் வாகனத்தை நிறுத்தி அமர்ந்து இருந்தார்.
கேன்டீனில் பீப் உணவுக்கு தடை விதித்த மேனேஜர்: வங்கி ஊழியர்கள் நடத்திய நூதன போராட்டம்
தினத்தந்தி
1 min read
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேன்டீனில் மாட்டிறைச்சி பயன்படுத்த தடை மேலாளர் தடை விதித்து இருக்கிறார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com