Search Results

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாபர் அசாம் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிருப்தி
தினத்தந்தி
1 min read
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்
தினத்தந்தி
2 min read
தற்போதைய கேப்டன் ஷான் மசூத் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் கேப்டன் மாற்றம்: பாபர் அசாம் இல்லை... பாகிஸ்தான் டெஸ்ட் அணியை வழிநடத்தப்போவது இவரா?
தினத்தந்தி
1 min read
கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஷான் மசூத் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.
ஒரே இன்னிங்ஸ்... பல உலக சாதனை... டி20-ல் புதிய வரலாறு படைத்த பாபர் அசாம்
தினத்தந்தி
1 min read
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அதிரடி சதம் விளாசி பல்வேறு உலக சாதனைகளை பாபர் அசாம் தகர்த்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் புதிய வரலாறு... விராட் கோலி, வார்னர் வரிசையில் இணைந்து சாதனை
தினத்தந்தி
1 min read
ஆசிய அளவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com