பெரியார் அறிவுலகம் முறைகேடு: அடுத்த தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம் - அண்ணாமலை
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
