வீடு புகுந்து நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3 குழந்தைகளின் தாய் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேசத்திற்கான அர்ப்பணிப்புமிக்க உங்களின் திறமை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கட்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்துவதற்கான நிதியை தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கு செலவழித்து என்ன பயன்? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.