
வனபத்ரகாளி அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
யாக சாலையில் நவதானியங்கள், பழங்கள், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவைகள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
25 July 2025 7:26 AM
திருவண்ணாமலை: கோட்டுப்பாக்கம் கிராமத்தில் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பால் காவடி, சந்தன காவடி, புஷ்பக் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
25 July 2025 6:16 AM
தர்மபுரி: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
24 July 2025 10:48 AM
பண்ணாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்.. குன்றுபோல் குவிந்த உப்பு மிளகு கலவை
இன்று ஆடி அமாவாசை என்பதால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
24 July 2025 8:44 AM
நீண்ட வரிசையில் காத்திருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், மொட்டை அடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
24 July 2025 6:46 AM
இன்று ஆடி அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள், புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அதன்பின் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
24 July 2025 6:20 AM
ஆடி அமாவாசை.. நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
24 July 2025 5:39 AM
ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
23 July 2025 8:51 AM
முன்னோரை போற்றும் ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை தினத்தன்னு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
23 July 2025 7:29 AM
ஆடி அமாவாசை; ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள்; அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை
24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
21 July 2025 8:23 PM
ஆடி அமாவாசையின் அளவற்ற ஆற்றல்
பித்ரு தர்ப்பணத்தை முறையாக செய்து குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யும் ஒருவரை எந்த தோஷமும் பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை.
20 July 2025 7:16 AM
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2025 2:53 PM