கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது.
1 May 2024 11:12 PM GMTகேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
24 April 2024 7:27 AM GMT6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி... அதிர்ச்சி தகவல்
பிரான்சின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 20 பேர் கொடூர முறையில் படுகொலையான விவரங்கள் தெரிய வந்துள்ளன.
13 April 2024 8:29 AM GMTமுதன் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம்
வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 April 2024 10:00 PM GMTஉத்தரபிரதேசத்தில் நோயாளியைப்போல் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த சப்-கலெக்டர்
சப்-கலெக்டர் சோதனையில் சுகாதார நிலையத்தில் இருந்த மருந்துகள் பாதி காலாவதியாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
14 March 2024 10:57 AM GMTதங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுங்கள் - வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
பொதுத்துறை வங்கிகள், நகைக்கடன் வழங்குவதில் விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பது இல்லை என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார்கள் எழுந்தன.
13 March 2024 8:52 PM GMTவேற்று கிரகங்களில் வாழ்வதற்கான இடங்கள் குறித்து ஆய்வு - இஸ்ரோ தலைவர் தகவல்
விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
3 March 2024 10:16 PM GMTஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலைவழி மார்க்கத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி
வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
22 Feb 2024 6:41 PM GMTபாலங்கள், நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
31 Jan 2024 8:11 PM GMTமரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது தெரியுமா..? ஞானிகளின் கூற்றை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வுகள்
மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட நூறு பேரிடம், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேராசிரியர் கென்னத் ரிங் ஆய்வு நடத்தினார்.
29 Jan 2024 6:41 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
13 Jan 2024 5:16 PM GMTகேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.
29 Dec 2023 5:23 PM GMT