
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்: பயனர்களுக்கு மெட்டா கொடுத்த சூப்பர் அப்டேட்
இன்ஸ்டாகிராம் நிறுவனம் பயனர்களை கவர அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
11 Dec 2025 1:22 PM IST
இன்ஸ்டாகிராமில் பழகி வந்த பெண்ணுக்கு ஆபாசபடம் அனுப்பிய வாலிபர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணுடன் வாலிபர் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.
10 Dec 2025 11:36 PM IST
இன்ஸ்டாகிராமில் பழகி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
9 Dec 2025 5:52 AM IST
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி.களை உருவாக்கி 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர்
இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் பழக்கமான வாலிபரை காதலித்தேன் என்று சிறுமி கூறினார்.
7 Dec 2025 8:15 PM IST
காதலருடன் இளம்பெண் திருமணம்.. இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ந்த முதல் கணவர்..அடுத்து நடந்த பரபரப்பு
ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் என்ஜினீயரிடம் பேசிய பெண், தனக்கு 30 வயது தான் ஆகிறது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
4 Dec 2025 11:01 AM IST
“விவாகரத்தான பெண்களே அவருக்கு டார்கெட்..” 2-வது கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக 2-வது கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் கொடுத்தார்.
3 Dec 2025 11:49 AM IST
திருச்செந்தூர் கோவிலில் வாலிபர்கள் அத்துமீறல்: குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டனர்
சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
23 Nov 2025 6:47 AM IST
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
14 Nov 2025 2:50 AM IST
இன்ஸ்டாகிராமில் பழக்கம்... இளைஞர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி ஓட்டலுக்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
சிறுமியை 2 நாட்களாக ஓட்டல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
6 Nov 2025 11:15 AM IST
இன்ஸ்டா பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி: நீண்ட நாள் எதிர்பார்த்த சூப்பர் வசதி அறிமுகம்
இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
28 Oct 2025 10:24 AM IST
போலி இன்ஸ்டா ஐடி.. சிறுமிக்கு தொல்லை.. சேலம் செல்போன் பறிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்
பேக் இன்ஸ்டா ஐடியை உருவாக்கி, சேலத்திற்கு வரவைத்து, செல்போனை பறித்து, உடைத்துப் போட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
25 Oct 2025 10:52 PM IST
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. திருமண ஆசைகாட்டி தங்கும் விடுதியில் அடிக்கடி உல்லாசம்.. காதலன் மீது இளம்பெண் புகார்
திருமண ஆசைகாட்டி தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது மதம் மாறும்படி வற்புறுத்துவதாக காதலன் மீது இளம்பெண் புகார் அளித்தார்.
24 Oct 2025 4:56 AM IST




