
கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்ட்டால் பல் துலக்கிய வாலிபர் உயிரிழப்பு
கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபர் பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்ட்டை பயன்படுத்தியுள்ளார்.
6 Aug 2025 8:32 AM
கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
புகார் கொடுக்க வந்த நபர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது லாக்கப் டெத் கிடையாது என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
6 Aug 2025 6:57 AM
உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்
தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 7:02 AM
மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
26 July 2025 2:53 AM
சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழப்பு - உருக்கமாக பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்
தங்களுடன் நீண்ட காலம் பணியாற்றிய மோகன் ராஜை தாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
15 July 2025 6:59 AM
அருப்புக்கோட்டை அருகே கோர விபத்து: 3 பேர் உயிரிழந்த சோகம்
விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 July 2025 3:58 AM
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு
முதியோர் இல்லத்தில் சமையல் அறையில் உள்ள உணவு தயார் செய்யும் பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
13 Jun 2025 2:39 AM
ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு
நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 Jun 2025 11:12 AM
வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு
7வது மலையில் பெண் பக்தர் ஒருவரும், 5வது மலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2025 12:29 PM
மரத்தில் கார் மோதி விபத்து: தந்தை,மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர்.
22 May 2025 1:56 AM
தஞ்சை அருகே சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
டெம்போ வேனும், அரசு பேருந்தும் மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 May 2025 4:26 PM
கோவிலில் வழிபாடு.. விபூதி அடித்த பூசாரி - இளம் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குலதெய்வ கோவிலில் சாமியாடி தலையில் விபூதி அடித்தபோது இளம் பெண் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
20 May 2025 3:11 PM