
சிறுமியை கர்ப்பமாக்கி உயிருடன் புதைக்க முயற்சி - இருவர் கைது
கொடூர செயலில் ஈடுபட முயன்றவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி, நடந்தவை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
25 July 2025 10:09 AM
தனிமையில் இருக்கும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்ட காதலன்; நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி
விஷம் குடித்த மாணவியை மீட்ட சக மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
23 July 2025 2:45 PM
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் ஒடிசா சிறுமி
70 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
20 July 2025 10:34 AM
ஒடிசாவில் கொடூரம்: பெட்ரோல் ஊற்றி சிறுமியை உயிரோடு எரித்த மர்ம கும்பல்; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், வார்டுக்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 July 2025 2:23 AM
பட்டப்பகலில் சிறுமியை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்
தோட்டப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிறுமியை 3 இளைஞர்கள் இடைமறித்தனர்.
19 July 2025 11:46 AM
மதுபோதையில் பெற்றோரை சுத்தியலால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்
போலீசார் ஹிமன்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
16 July 2025 9:29 AM
ஒடிசாவில் நீதிக்காக போராடிய மாணவியின் மரணம்.. பாஜகவின் நேரடிக் கொலை - ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
15 July 2025 7:34 AM
பேராசிரியர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி பலி
ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
15 July 2025 6:35 AM
ஆசிரியர் பாலியல் தொல்லை: தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஒடிசாவில் பாலியல் தொல்லைக்கு ஆளானதால் தீக்குளித்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
15 July 2025 3:29 AM
காதல் திருமணம் செய்த ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி சித்ரவதை
உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது
12 July 2025 6:50 PM
திருமண ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 July 2025 11:26 AM