
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Jun 2023 8:19 AM GMT
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
6 Jun 2023 10:59 AM GMT
ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு: 42 பேர் பலி; 11 பேர் மாயம்
ஹைதி நாட்டில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை.
6 Jun 2023 6:49 AM GMT
கரூர் மாநகர பகுதியில் கனமழை
கரூர் மாநகர பகுதியில் காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Jun 2023 6:22 PM GMT
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Jun 2023 8:17 AM GMT
கரூர் நகரப்பகுதிகளில் கனமழை
கரூர் நகரப்பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 Jun 2023 5:52 PM GMT
கனமழை எதிரொலியால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்
டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
31 May 2023 8:39 AM GMT
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
30 May 2023 8:12 AM GMT
நன்னிலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
நன்னிலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
29 May 2023 6:45 PM GMT
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 May 2023 7:40 AM GMT