
ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்
தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார்.
20 Jan 2026 6:56 PM IST
கர்நாடகாவில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு
கர்நாடகத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Jan 2026 8:41 AM IST
கர்நாடக முதல்-மந்திரி வருகை; போக்குவரத்தை சரிசெய்ய பைக் ஓட்டுநரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி
போலீஸ் அதிகாரியின் அத்துமீறிய செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
19 Jan 2026 2:41 PM IST
மற்றொரு வாலிபருடன் நெருக்கம் காட்டிய கள்ளக்காதலி.. முதியவர் செய்த வெறிச்செயல்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த முதியவரை கைது செய்தனர்.
18 Jan 2026 1:48 PM IST
கர்நாடகாவில் சோகம்; ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் பலி
ஒருவர் சிக்கஜாலா பகுதியை சேர்ந்தவர். மற்ற 2 நண்பர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
18 Jan 2026 9:35 AM IST
ஜெர்மன் அதிபரை வரவேற்க நேரில் செல்லாத சித்தராமையா: பா.ஜ.க. கடும் கண்டனம்
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு விமான நிலையத்திற்கு சென்று, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியை வரவேற்றார்.
14 Jan 2026 8:36 AM IST
கர்நாடகா: சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி; 5 பேர் காயம்
கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.
7 Jan 2026 9:10 PM IST
கர்நாடகா: ஐகோர்ட்டு அமர்வு உள்பட பல்வேறு கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவின் மைசூரு, கதாக் மற்றும் பாகல்கோட் மாவட்ட கோர்ட்டுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன.
6 Jan 2026 9:17 PM IST
கர்நாடகா: புதிய சாதனை படைக்க உள்ள முதல்-மந்திரி சித்தராமையா
சாதனைகள் என்பது முறியடிக்கப்பட வேண்டியவை என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
5 Jan 2026 8:03 PM IST
கர்நாடகா வளர்ச்சி ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.-எம்.எல்.சி. கைகலப்பு, மோதலால் பரபரப்பு
எம்.எல்.சி. பீம்ராவுக்கும், எம்.எல்.ஏ. சித்துவுக்கும் இடையே வளர்ச்சி பணிகள் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
5 Jan 2026 5:05 PM IST
வெனிசுலா மீது அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு; கர்நாடகாவில் சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் போராட்டம்
சி.பி.ஐ.(எம்) தொண்டர்கள் கட்சி கொடிகளை ஏந்தியபடியும், கோஷங்களையும் எழுப்பியும் கண்டனம் தெரிவித்தனர்.
4 Jan 2026 9:08 PM IST
புதையல் கிடைக்கும் ஆசையில்... குழந்தையை தத்தெடுத்து நரபலி கொடுக்க முயன்ற கொடூர தம்பதி
பவுர்ணமி நாளான நேற்று இரவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
4 Jan 2026 6:33 PM IST




