
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் சதம்...வரலாறு படைத்த வீராங்கனை
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான்.
27 Jan 2026 11:32 AM IST
“தோனி சொன்னா பாராட்டு… நான் சொன்னா டிரோல்” - அஸ்வின் ஆதங்கம்
ரசிகர்களின் அணுகுமுறைகள் குறித்து தனது ஆதங்கத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
27 Jan 2026 10:14 AM IST
ரூ.4.2 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி
டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை.
27 Jan 2026 6:24 AM IST
2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
24 Jan 2026 10:37 PM IST
20 ஓவர் உலக கோப்பையில் ஆடாவிட்டால் வங்காளதேசத்துக்குதான் நஷ்டம்- அசாருதீன்
புதுடெல்லி, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று வங்காளதேசம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இதன்...
24 Jan 2026 9:57 PM IST
20 ஓவர் உலக கோப்பை: வங்காளதேச அணி அதிரடி நீக்கம்- புதிய அணி சேர்ப்பு
. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்கதேசம் தொடரைப் புறக்கணித்து இருந்தது.
24 Jan 2026 5:53 PM IST
2வது ஒருநாள் போட்டி: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்
பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
24 Jan 2026 3:58 AM IST
முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
22 Jan 2026 10:50 PM IST
அபிஷேக் சர்மா அதிரடி... நியூசிலாந்து அணிக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.
21 Jan 2026 8:56 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 - நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
21 Jan 2026 6:51 PM IST
டி20 தொடர்...’எங்களுடைய இலக்கு அதுதான்’ - சாண்ட்னர் பேட்டி
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
21 Jan 2026 11:15 AM IST
’3வது இடத்தில் இஷான் கிஷன்’...இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது.
21 Jan 2026 6:19 AM IST




