
குடும்பத் தகராறில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஒரு சலூன் கடைக்காரர் வீட்டிற்கு மது குடித்துவிட்டு சென்றுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
22 Jun 2025 3:21 PM
குடும்பத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருவாலங்காடு அருகே குடும்பத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 1:31 PM
குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2023 8:56 AM
ஆவடி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆவடி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 July 2023 12:30 PM
திருவொற்றியூரில் பயங்கரம்: மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர் - போலீசில் சரணடைந்தார்
குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர், போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 May 2023 9:23 AM
குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் பயந்துபோன கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 April 2023 6:56 AM
கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 March 2023 9:03 AM
குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர், மனைவி இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 March 2023 6:50 AM
குடும்பத் தகராறில் ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்தனர்: விஷம் குடித்து கணவர் சாவு; அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை
குடும்பத் தகராறில் ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததை அறிந்த மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Feb 2023 6:57 AM
குடும்பத் தகராறில் விஷம் குடித்து தந்தை, மகன் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
25 Jan 2023 6:36 AM
குடும்பத் தகராறில் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
குடும்பத் தகராறில் சென்னை மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற ராதா என்ற பெண்ணை, மெரினா உயிர்காக்கும் படைவீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
25 Dec 2022 9:59 AM
மனதை கல்லாக்கி மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்...! காரணம் என்ன?
குடும்பத் தகராறில் இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 Dec 2022 1:22 PM