
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கேரள பெண்: காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்த சோகம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
31 July 2025 3:35 AM IST
கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கேரள பா.ஜனதா எதிர்ப்பு
கேரள மாநில பா.ஜனதா தலைவர் ராஜீவ் சந்திரசேகரும், கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
31 July 2025 1:30 AM IST
சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு
புதிய நெற்கதிர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
29 July 2025 11:21 AM IST
ஏமனில் கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து - மதபோதகர் தகவல்
ஏமனில் கொலை வழக்கில் நிமிஷா பிரியா 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
29 July 2025 10:12 AM IST
மனைவியை வெட்டி கொன்று கணவன் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
29 July 2025 3:41 AM IST
கன்னியாஸ்திரிகள் கைது: அரசியல் அமைப்பிற்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் - கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர்
சத்தீஷ்காரில் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
29 July 2025 2:02 AM IST
கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - திடீரென ஆற்றுக்குள் இறங்கிய காட்டு யானை..வெளியான அதிர்ச்சி காட்சி
ஆற்று வெள்ளத்தில் இறங்கிய காட்டு யானை, தத்தளித்தபடி மறுகரைக்கு சென்றது.
28 July 2025 6:30 AM IST
கேரளா: விலங்கியல் பூங்காவில் புலி தாக்கியதில் ஊழியர் காயம்
ஊழியர் உஷாராவதற்குள் அவருடைய தலையை, கூண்டு கம்பியின் இடையே புலியின் நகங்கள் பற்றி கொண்டன.
27 July 2025 9:04 PM IST
பாம்புக்கு வாய் வழியே செயற்கை சுவாசம்... காப்பாற்றிய ஹீரோ; குவியும் பாராட்டுகள்
கோழி பண்ணையை பார்த்ததும், இன்று நல்ல இரை கிடைத்து விட்டது என அதற்குள் பாம்பு நுழைய முயன்றது.
27 July 2025 7:20 PM IST
கேரளா: 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
27 July 2025 4:32 PM IST
ஓடும் ரெயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம்: கேரள ஐகோர்ட்டு ஊழியர் கைது
வர்க்கலாவை கடந்து திருவனந்தபுரம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது.
27 July 2025 1:32 PM IST
கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து பெய்து வருகிறது.
27 July 2025 11:16 AM IST