
கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை: மகனுக்கு வைத்த குறியில் தந்தை சிக்கிய பரிதாபம்
கவுசல்யாவுக்கும், விவேக்கிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
12 Dec 2025 10:24 AM IST
விபசாரம், வட்டிக்கு பணம்... ஓசூர் அதிமுக பிரமுகர் கொலையில் கைதான கள்ளக்காதலி பற்றி பரபரப்பு தகவல்கள்...!
ஓசூர் அதிமுக பிரமுகர் கடந்த 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
8 Dec 2025 9:51 PM IST
பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் குத்திக்கொலை - தலைமறைவான கணவருக்கு போலீசார் வலைவீச்சு
சொத்தை விற்பதற்கு தனது ஒப்புதல் வேண்டுமென்றால் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று மனைவி நிபந்தனை விதித்துள்ளார்.
8 Dec 2025 9:21 AM IST
3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூர தாய்
குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறியுள்ளார்.
6 Dec 2025 6:59 AM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 7:48 AM IST
பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்த கணவன்
பாலமுருகன் தனது மனைவியின் சடலத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
1 Dec 2025 11:51 AM IST
காதலனைக் கொன்ற குடும்பத்தினர்... இறுதிச் சடங்கின்போது காதலி செய்த காரியம்
காதலன் இறந்தாலும், எங்கள் காதல் இன்னும் உயிருடன் இருக்கிறது என்று இளம்பெண் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:05 PM IST
ஆசிரியை கொலை: சட்டம் - ஒழுங்கை காப்பதில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2025 2:39 PM IST
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:42 PM IST
‘பாடகர் ஜூபின் இறப்பு திட்டமிட்ட கொலை’ அசாம் முதல்-மந்திரி பரபரப்பு தகவல்
பாடகர் ஜூபின் கார்க் இறப்பு திட்டமிட்ட கொலை தான் என அசாம் மாநில சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
27 Nov 2025 1:43 AM IST
கள்ளக்காதலனுக்கு பணக் கஷ்டம்... தங்கச் சங்கிலிக்காக தாயை கொலை செய்த மகள் - அதிர்ச்சி சம்பவம்
கள்ளக்காதலனுக்கு உதவி செய்ய விரும்பிய சந்தியா தனது தாயிடம் தங்கச் சங்கிலியை கேட்டுள்ளார்.
26 Nov 2025 4:50 PM IST




