
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை வெல்லுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
18 March 2023 11:44 PM GMT
20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்
பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார்.
22 Feb 2023 9:00 PM GMT
ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்
டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
1 Feb 2023 12:30 PM GMT
2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் தேர்வு
2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை தட்டி சென்றார் சூர்யகுமார் யாதவ் 31 போட்டிகளில் 1164 ரன்கள் அடித்து 46.56 சராசரி
25 Jan 2023 11:47 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் விளையாடும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்துள்ளார்.
13 Jan 2023 8:57 PM GMT
சூர்யகுமார் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைப்பார்கள் - கபில்தேவ்
சூர்யகுமார் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைப்பார்கள் என்று கபில்தேவ் கூறினார்.
9 Jan 2023 7:34 PM GMT
ஐசிசியின் 20 ஓவர் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு சூர்யகுமார் யாதவ் பரிந்துரை
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகும்.
29 Dec 2022 8:29 AM GMT
கனவு போல் உள்ளது.. துணை கேப்டன் பதவி குறித்து சூர்யகுமார் யாதவ் பதில்
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
29 Dec 2022 8:29 AM GMT
ஐதராபாத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ்
தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
20 Dec 2022 6:11 PM GMT
'சென்னை மைதானத்தில் சிக்சர் அடிப்பது கடினம்' - சூர்யகுமார் யாதவ் ருசிகர பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்ஸ் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
27 Nov 2022 9:00 PM GMT
'இந்திய கிரிக்கெட் அணியின் 360' சூர்யகுமார் யாதவின் வாழ்க்கையை புரட்டிப்போட்டவர்..!
‘இந்திய அணியின் 360’ என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவின் வாழ்க்கை, ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது. அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டவர், அவரது மனைவி தேவிஷா ஷெட்டி. ஏன்? எப்படி? என தெரிந்து கொள்வோமா..?
27 Nov 2022 8:44 AM GMT
பிக்பாஷ் லீக்கில் அவரை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லை- சூர்யகுமாரை புகழ்ந்த மேக்ஸ்வெல்
சூர்யகுமார் உச்சபட்ச 'பார்மில்' இருப்பதால் அவரை வாங்கும் அளவிற்கு அணிகளிடம் பணம் இல்லை என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 1:41 PM GMT