டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
31 July 2022 5:37 PM GMT
டி.என்.பி.எல் இறுதிப்போட்டி : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

டி.என்.பி.எல் இறுதிப்போட்டி : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது.
31 July 2022 3:55 PM GMT
டி.என்.பி.எல் இறுதிப்போட்டி : மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

டி.என்.பி.எல் இறுதிப்போட்டி : மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
31 July 2022 2:27 PM GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
31 July 2022 12:30 AM GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதலாவது தகுதி சுற்றில் நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதலாவது தகுதி சுற்றில் நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்

இன்று நடைபெறும் முதல் தகுதி சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
27 July 2022 12:29 AM GMT
சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி: பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி

சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி: 'பிளே-ஆப்' சுற்றுக்கும் தகுதி

திருப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தால் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
22 July 2022 10:05 PM GMT
டிஎன்பிஎல்: 60 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி..!

டிஎன்பிஎல்: 60 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி..!

19.3 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களில் சுருண்டது.
22 July 2022 5:35 PM GMT
டிஎன்பிஎல் : திருப்பூர் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டிஎன்பிஎல் : திருப்பூர் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

திருப்பூர் அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
22 July 2022 3:47 PM GMT
டி.என்.பி.எல்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 114 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேலம்

டி.என்.பி.எல்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 114 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேலம்

முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை எடுத்துள்ளது.
19 July 2022 3:37 PM GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி இன்று மோத உள்ளது.
19 July 2022 2:06 AM GMT
டி.என்.பி.எல் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் நாளை மோதல்

டி.என்.பி.எல் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் நாளை மோதல்

சேலத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
18 July 2022 3:02 PM GMT
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்..!

20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
16 July 2022 3:41 PM GMT