
அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்
விசா கட்டண உயர்வால் அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
12 July 2025 1:45 PM
அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணிநீக்கம் - டிரம்ப் அதிரடி உத்தரவு
நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 12:27 PM
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
இந்தியா இதுவரை 26 நாடுகளுடனான 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அமல்படுத்தி உள்ளது.
11 July 2025 3:17 AM
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி: கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
9ம் தேதிக்குப்பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது.
7 July 2025 8:23 PM
ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; டிரம்ப் அதிரடி
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
7 July 2025 6:35 PM
அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை
பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
7 July 2025 9:16 AM
ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 % வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?
ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
2 July 2025 5:49 AM
காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
2 July 2025 12:55 AM
டிரம்புடன் மீண்டும் மோதல்: எலான் மஸ்க் பரபரப்பு பேச்சு
பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும் என்று எலான் மஸ்க் கூறினார் .
1 July 2025 3:57 PM
பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை - டொனால்டு டிரம்ப்
ஜூலை 9-ந்தேதியுடன் பரஸ்பர வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.
30 Jun 2025 5:28 AM
ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன் - டிரம்ப்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
28 Jun 2025 5:35 AM
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதிபாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
27 Jun 2025 1:28 AM