
சென்னை மணலி அருகே பயங்கர தீ விபத்து.. அதிகாலையில் பீதி அடைந்த மக்கள்
20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
9 Dec 2023 6:20 AM GMT
மும்பையில் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: கருகியநிலையில் இரு உடல்கள் மீட்பு
மும்பையின் கிர்கான் சவுப்பட்டி பகுதியில் ஒரே கட்டிடத்தில் இருந்து 3 பேர் மீட்கப்பட்டனர்.
2 Dec 2023 10:34 PM GMT
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து
தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 9:20 PM GMT
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
தீ விபத்தைத் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
22 Nov 2023 4:34 AM GMT
யூடியூபர்களுக்கு இடையே தகராறு... விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் வெளியானது...!
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Nov 2023 2:06 AM GMT
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து.. 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்
நேற்று நள்ளிரவு துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
20 Nov 2023 2:22 AM GMT
சீனாவில் நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து- 26 பேர் பலி
இரண்டாவது தளத்தில் பற்றிய தீ, மளமளவென பரவியதால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
16 Nov 2023 6:18 AM GMT
ஜார்கண்ட்: தன்பாத் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி
இந்த தீ விபத்தினால் மேலும் 4 கடைகள் சேதமடைந்துள்ளன.
14 Nov 2023 6:20 AM GMT
தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ; 9 பேர் பலி
டிரம் ஒன்றில் வைத்திருந்த ரசாயன பொருட்கள் தீப்பிடித்து, கட்டிடத்தில் பரவியது என போலீசார் கூறுகின்றனர்.
14 Nov 2023 12:19 AM GMT
தீபாவளி நாளில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து - தீயணைப்புத்துறை தகவல்
தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2023 8:18 PM GMT
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே மார்க்கெட் பகுதியில் தீ விபத்து
கடையின் மீது ராக்கெட் வெடி விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
12 Nov 2023 6:03 PM GMT
காஷ்மீர்: படகுவீட்டில் திடீர் தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு
படகுவீட்டில் தங்கியிருந்த சுற்றுலாவாசிகள் 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
11 Nov 2023 7:38 PM GMT