
காதலே ஜெயம்... விபத்தில் பலியான ஆண் பாம்பு; சுற்றி சுற்றி வந்து உயிரை விட்ட பெண் பாம்பு
ஆண் பாம்பின் அருகேயே ஒரு நாள் முழுவதும் அந்த பெண் பாம்பு இருந்துள்ளது.
3 July 2025 5:13 PM
கோவில் பிரசாதத்தில் கிடந்த பாம்பு குட்டி... பெண் பக்தர் அதிர்ச்சி
கோவில் வளாகத்தில் உள்ள கடையில் பெண் பக்தர் ஒருவர் பிரசாதம் வாங்கினார்.
7 May 2025 5:28 PM
விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை பாம்பு பறிமுதல்
பாம்பை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
3 May 2025 12:19 AM
கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு - வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தம்
கோர்ட்டு வளாகத்திற்குள் பாம்பு நுழைந்ததால் சிறிது நேரம் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.
24 Dec 2024 3:59 PM
மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து டீக்கடைக்காரர் சாவு
கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார்.
9 Dec 2024 12:10 AM
பாம்பு கடித்து ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
24 Nov 2024 11:46 AM
சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்
சத்தீஷ்காரில் வாலிபரை தீண்டிய பாம்பை பிடித்து கிராமவாசிகள் கூடை ஒன்றில் வைத்து விட்டனர். இதன்பின், அந்த பாம்பை கயிறு ஒன்றால் கட்டி, அதனை கம்பு ஒன்றில் தொங்க விட்டனர்.
23 Sept 2024 10:17 AM
பீகாரில் குழந்தை கடித்து பாம்பு உயிரிழப்பு
விளையாட்டு பொம்மை என நினைத்து குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
22 Aug 2024 6:14 AM
ஒன்றரை மணிநேரம்... 11 ஆயிரம் பேரை இருளில் அலற விட்ட பாம்பு
அமெரிக்காவில் இரவு வேளையில் ஒரு பாம்பு செய்த வேலையால், ஆயிரக்கணக்கானோர் மின்சார வசதியின்றி ஒன்றரை மணிநேரம் வரை தவித்தனர்.
17 Aug 2024 12:15 PM
அரசு பஸ்சில் பாம்பு... பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பாம்பு இருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
28 July 2024 10:23 PM
வண்டலூர் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றன.
23 July 2024 3:40 AM
பாம்பு கடித்து 3½ வயது குழந்தை சாவு - சேலத்தில் சோகம்
தந்தை சதீஷ்குமார் குழந்தையை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
11 July 2024 10:22 AM