
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொலை
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
14 July 2025 4:03 AM
மனைவியுடன் தகராறு: மகனை அடித்துக்கொன்ற தந்தை
6 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
13 July 2025 2:16 PM
பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல்
சட்டவிரோத வழிகளில், தங்களுடைய பெயரில் ரேசன் கார்டுகளையும் அவர்கள் வாங்கி வைத்துள்ளனர்.
13 July 2025 11:20 AM
பெண் போலீசார் லிப்ஸ்டிக், முகத்தில் பவுடர் போட தடை - பீகார் காவல்துறை அதிரடி உத்தரவு
பெண் போலீசார் சீருடையை முறையற்ற வகையில் அணந்திருப்பதும் விதி மீறல் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 July 2025 11:44 AM
பட்டப்பகலில் மணல் குவாரி தொழிலதிபர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ராம்கந்த் நேற்று மதியம் தனது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்
10 July 2025 8:34 PM
பீகாரில் நாளை நடைபெறும் முழு அடைப்பில் ராகுல்காந்தி பங்கேற்பு
பீகாரில் நாளை முழு அடைப்புக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
8 July 2025 4:31 PM
பீகாரில் பெண்களுக்கு அரசு பணிகளில் 35 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல்
பீகாரில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களுக்கு அனைத்து அரசு பணிகள் மற்றும் பதவிகளிலும் 35 சதவீத இடஒதுக்கீடு வழங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
8 July 2025 4:22 PM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று தீ வைத்து எரித்த கிராமத்தினர்; கொடூர சம்பவம்
பாபு லால் குடும்பத்துடன் சேர்ந்து மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர்
8 July 2025 12:28 AM
பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக மாற்றி விட்டன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
6 July 2025 7:00 PM
பீகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றி விட்டனர் - பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
6 July 2025 4:47 AM
கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... பேய் விரட்டுவதாக கூறி கூட்டு பாலியல் பலாத்காரம்
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகுதான் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
5 July 2025 12:14 PM
பீகாரில் அதிர்ச்சி; மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, கெம்காவின் மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் அதேபோல் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
5 July 2025 3:58 AM