மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 April 2024 8:16 PM GMTதிருமணத்திற்கு மறுநாள் கணவரை விட்டு மணமகள் ஓட்டம்... விசாரணையில் திடுக் தகவல்
திருமணம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பலிடம் பல குடும்பங்கள் பணம் கொடுத்து இழந்துள்ளன என விசாரணையில் தெரிய வந்தது.
31 March 2024 8:42 AM GMTமுதலிரவில் மனைவியிடம் அடம்பிடித்த வாலிபர்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமனார்-மாமியார் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
4 March 2024 1:51 AM GMTகடைசி நேரத்தில் மணமகனை மாற்றிய மணமகள்...!! திருமண விழாவில் பரபரப்பு
குஷியின் குடும்பத்தினருக்கு வழங்கிய அனைத்து பரிசு பொருட்கள் மற்றும் பிற பொருட்களும் திரும்ப பெறப்பட்டு உள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
29 Feb 2024 5:36 AM GMTவயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு முதலிரவில் மணமகள் மீது பாய்ந்த மணமகன் - பறிபோன உயிர்
வயாகரா மாத்திரைகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி, மணமகளுக்கு மணமகன் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 Feb 2024 6:17 PM GMTமணவிழாவில் 'ரிவால்வர் ரீட்டா'வான மணமகள் தலைமறைவு; கலக்கத்தில் மணமகன்
உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரிவால்வர் ரீட்டாவாக மாறிய மணமகள் போலீசாருக்கு பயந்து தலைமறைவான நிலையில், மணமகன் சோகத்தில் உள்ளார்.
10 April 2023 9:40 AM GMTகாதலின் வலி(மை)...!! திருமணம் முடிந்த பின், காதலருடன் சேர்த்து வைக்க கோரி மணமகள் ஆர்ப்பாட்டம்
திருமணம் நடந்து முடிந்த பின் தனது காதலருடன் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் செய்த மணமகளால் பரபரப்பு ஏற்பட்டது.
2 April 2023 1:51 PM GMTதிருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய மணமகள்... விபரீதத்தில் முடிந்த விளையாட்டு
திருமண நிகழ்ச்சியில் கழுத்தில் மாலையுடன், கையில் துப்பாக்கி ஏந்திய மணமகளின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
1 April 2023 1:53 PM GMTமணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து வந்த மணமகன்...! சென்னையில் ருசிகரம்
சென்னை அருகே மணமகளை ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து வந்த ருசிகரம் நிகழ்வு நடந்தது.
2 Feb 2023 4:14 PM GMTதிருமண நாளில் மணமகனின் சகோதரரை கரம்பிடித்த மணமகள்...
உத்தர பிரதேசத்தில் திருமண நாளில் மணமகனின் இளைய சகோதரரை மணமகள் திருமணம் செய்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
8 Jan 2023 5:17 AM GMTமணமகள் நள்ளிரவில் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியால்... நின்று போன திருமணம்
அசாமில் மணமகள் நள்ளிரவில் அனுப்பிய ஒரு வாட்ஸ்அப் செய்தியால் அவரது திருமணம் நின்று போன அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
18 Dec 2022 10:42 AM GMTகருப்பு நிற மணமகன் வேண்டாம்; மணமகளின் முடிவால் மணப்பந்தலில் நின்று போன திருமணம்
உத்தர பிரதேசத்தில் கருப்பு நிற மணமகன் வேண்டாம் என கூறி கடைசி நேரத்தில் எடுத்த மணமகளின் முடிவால் திருமணம் நின்று போனது.
11 Dec 2022 3:58 AM GMT