
கொத்தனாருடன் புதிதாய் மலர்ந்த காதல்.. மனைவியை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்த ஊழியர்
மகிழ்ச்சியாக வாழட்டும் என்று கூறி மனைவியை வாழ்த்தி காதலனுடன் ஊழியர் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 July 2025 11:24 AM IST
விவாகரத்து வழக்கு: 'கணவருடன் உறவுக்கு மறுப்பது சித்ரவதை தான்' - ஐகோர்ட்டு வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
வழக்கை விசாரித்த குடும்ப நலக்கோர்ட்டு கணவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
19 July 2025 7:42 AM IST
ஆசையை தூண்டி விட்டு நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க சொல்கிறார் - தொழிலாளி மீது மனைவி பரபரப்பு புகார்
போலீஸ்காரர் சந்திரநாயக், அந்த பெண்ணின் கணவர் அனுமதியுடன் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
17 July 2025 10:37 AM IST
மனைவிக்கு வேறொருவருடன் பழக்கம்... கண்டித்த கணவர்... அடுத்து நடந்த விபரீதம்
மனோஜ்குமார் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
11 July 2025 9:22 AM IST
கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் பிணத்துடன் 5 நாட்கள் இருந்த மனைவி
குடிபழக்கத்துக்கு அடிமையான அப்துல் ஜாபர், சரியாக வேலைக்கு செல்வது இல்லை என கூறப்படுகிறது.
7 July 2025 1:56 PM IST
பால்ய சிநேகம்... காதலருடன் சேர்ந்து 2 குழந்தைகள், கணவரை 2 முறை கொல்ல முயன்ற மனைவி
நயினா மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
5 July 2025 12:09 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 8:56 PM IST
கள்ளக்காதலியுடன் கணவர் தனிமையில் உல்லாசம்... கண்டித்த மனைவி... அடுத்து நடந்த கொடூரம்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
3 July 2025 8:52 AM IST
நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்
பணத்தேவை அதிகரித்த போதெல்லாம் அவர் தனது மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
2 July 2025 8:13 AM IST
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 11:38 PM IST
கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து மனைவி உல்லாசம்... மனமுடைந்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்
பழ வியாபாரிக்கும், அனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
27 Jun 2025 5:13 AM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது
கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
26 Jun 2025 2:40 AM IST