
விரல் உடைந்து விட்டதுதானே..? உன்னால் விளையாட முடியுமா..? ரிஷப் பண்ட் கூறிய பதில்.. நெகிழ்ந்த ரவி சாஸ்திரி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் ரிஷப் பண்டின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.
25 July 2025 2:53 PM
5 சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்த ரவி சாஸ்திரி.. நம்பர் 1 தேர்வு யார் தெரியுமா..?
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரியிடம் இது கேட்கப்பட்டது.
24 July 2025 1:12 PM
4-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டை சேர்க்கக்கூடாது - ரவி சாஸ்திரி
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
19 July 2025 4:30 AM
4வது டெஸ்ட்; கருண் நாயருக்கு பதிலாக அந்த 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - ரவி சாஸ்திரி கருத்து
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
16 July 2025 3:45 AM
கபில்தேவ் இல்லை.. அவர்தான் 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' - ரவி சாஸ்திரி பாராட்டு
இந்தியா -இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
23 Jun 2025 10:03 AM
முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சாஸ்திரி... கோலியின் இடத்தில் யார் தெரியுமா..?
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி 20-ம் தேதி தொடங்க உள்ளது.
17 Jun 2025 12:52 PM
அந்த விஷயத்தில் தோனி பிக்பாக்கெட் திருடனை விட வேகமானவர் - ரவி சாஸ்திரி புகழாரம்
ஐ.சி.சி. ஹால் ஆப் பட்டியலில் இணைந்த தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
10 Jun 2025 8:11 AM
அதற்கு பிறகு விராட் கோலி கிரிக்கெட் உடன் தொடர்பிலேயே இருக்க மாட்டார் - ரவி சாஸ்திரி
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.
19 May 2025 3:10 PM
நான் இருந்திருந்தால் சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா.. - ரவி சாஸ்திரி
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
17 May 2025 12:23 PM
பும்ரா வேண்டாம்.. அந்த 2 வீரர்களில் ஒருவரை கேப்டனாக்குங்கள் - ரவி சாஸ்திரி
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
17 May 2025 10:39 AM
ஓய்வை அறிவிக்கும் முன் விராட் கோலியிடம் பேசினேன் ஆனால்... - ரவி சாஸ்திரி
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
16 May 2025 5:22 AM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: அந்த தமிழக வீரரை சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
2 May 2025 9:56 AM