
ரஷியா-வடகொரியா ஒப்பந்தத்திற்குப்பின் லாவ்ரவ் வடகொரியா பயணம்
ரஷிய மற்றும் வடகொரிய தலைவர்களின் சந்திப்புக்கு பின் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக வடகொரியாவுக்கு லாவ்ரவ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
25 Sep 2023 4:28 AM GMT
பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை: ரஷியாவை சாடிய ஜெலன்ஸ்கி
பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவை சாடியுள்ளார்.
20 Sep 2023 4:55 AM GMT
உக்ரைனில் இனப்படுகொலை... ஐ.நா. பொது சபையில் ரஷியா மீது ஜெலன்ஸ்கி ஆவேசம்
உக்ரைனில் இனப்படுகொலையில் ரஷியா ஈடுபட்டு உள்ளது என 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
20 Sep 2023 1:23 AM GMT
ரஷியா மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு; உக்ரைன் போர் சூழல் பற்றி ஆலோசனை...?
ரஷியா மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பில் உக்ரைன் போர் பற்றி ஆலோசிக்க கூடும் என கூறப்படுகிறது.
19 Sep 2023 1:25 AM GMT
போருக்கு மத்தியிலும் மனிதாபிமானம் காட்டும் ரஷிய மக்கள்.. உக்ரைன் அகதிகளுக்கு உதவிக்கரம்
போரினால் பாதிக்கப்பட்டு ஏராளமான உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
17 Sep 2023 9:43 AM GMT
சட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை
ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
15 Sep 2023 9:20 PM GMT
உக்ரைனின் டிரோன் தாக்குதலை முறியடித்த ரஷியா
கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
10 Sep 2023 11:15 PM GMT
உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - ஒருவர் படுகாயம்
ரஷிய படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
10 Sep 2023 1:26 PM GMT
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 16 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
6 Sep 2023 2:23 PM GMT
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய் சங்கர் சந்திப்பு
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் சந்தித்தார்.
6 Sep 2023 11:19 AM GMT
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி உக்ரைன் பயணம் - கூடுதல் ராணுவ உதவி வழங்க திட்டம்
உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
6 Sep 2023 9:28 AM GMT
உக்ரைன் போர் எதிரொலி: நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு
நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
3 Sep 2023 8:40 PM GMT