சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

புத்தூரில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Aug 2022 3:30 PM GMT
யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

மடிகேரி டவுனில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானை தந்தங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 July 2022 2:48 PM GMT
வங்கி கடன் மோசடி: மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

வங்கி கடன் மோசடி: மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

வங்கி கடன் மோசடி செய்த மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 July 2022 5:18 AM GMT
பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரக்கோணம் அருகே நடந்த 2 கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
15 July 2022 6:31 PM GMT
சென்னை அரும்பாக்கத்தில் சோகம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் சோகம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
10 Jun 2022 8:15 AM GMT