
கிணற்றுக்குள் மூழ்கிய ஆம்னி வேன் மீட்பு; 5 பேர் பலி
சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்தது.
17 May 2025 9:44 PM IST
இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு
100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
11 May 2025 1:08 PM IST
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தந்தை-மகன் பலி
தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
7 Oct 2023 10:52 PM IST
கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி
திருப்பூரில் நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
5 Oct 2023 4:27 PM IST
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார்.
6 Sept 2023 5:48 PM IST
தண்ணீர் லாரி -பஸ்மோதல்;தொழிலாளி உடல் நசுங்கி பலி
தண்ணீர் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் லாரியின் அடியில் சிக்கி கட்டிட தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Aug 2023 6:59 PM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி முதியவர் பலியானார்.
14 July 2023 1:00 AM IST
கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து:துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் பலிகலெக்டர் அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது பரிதாபம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பர்கூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர்...
7 July 2023 12:03 AM IST
வாலிபர் பலி
திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
6 July 2023 1:30 AM IST
விபத்தில் வாலிபர் சாவு
கீழ்வேளூர் அருகே அவிறிப்பு பலகையில் மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
22 May 2023 12:45 AM IST






