
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் - வாகன ஓட்டிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
28 Jun 2022 6:12 AM GMT
பொக்லைன் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொக்லைன் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
25 Jun 2022 6:17 PM GMT
பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து நடவடிக்கை
பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாய தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
22 Jun 2022 7:14 PM GMT
மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை
தினத்தந்தி செய்தி எதிரொலியால் மூதாட்டிக்கு முதியோர் உதவித்ெதாகை மீண்டும் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
21 Jun 2022 5:12 PM GMT
பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை - குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை
பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Jun 2022 1:20 AM GMT
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டரிடம் மனு
Actionநடவடிக்கை
13 Jun 2022 2:18 PM GMT
2 வது திருமணம் செய்ய முயற்சிக்கும் கணவர் மீது நடவடிக்கை
திட்டக்குடி அருகே 2-வது திருமணம்செய்ய முயற்சிக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் உதவி எண்ணில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
11 Jun 2022 4:50 PM GMT
தொழிற்சாலை கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை
தொழிற்சாலை கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Jun 2022 7:45 PM GMT
குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Jun 2022 3:03 PM GMT
பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க நடவடிக்கை
வருகிற 25-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றி பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க நடவடிக்கை எடுப்பது என்று சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
31 May 2022 7:42 PM GMT
குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
31 May 2022 4:33 PM GMT
குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது நடவடிக்கை
குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 May 2022 5:12 PM GMT