
அஜித்தின் 64-வது படத்தின் படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித்தின் 64-வது படம் பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
24 Nov 2025 4:06 PM IST
கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்குமார்
கோவை கருமத்தம்பட்டியில் கார் பந்தய டிராக் உள்ளது.
30 Oct 2025 8:42 AM IST
துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ
நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
26 Oct 2025 5:11 PM IST
அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து
ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
7 Oct 2025 10:42 PM IST
நடிகர் அஜித்குமார் அணி பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 12:32 PM IST
அஜித்குமார் கொலை வழக்கு: கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Oct 2025 8:12 AM IST
அஜித்குமார் போன்று எனது கணவரையும் போலீசார் தாக்குவார்களோ.. த.வெ.க. மாவட்ட செயலாளரின் மனைவி கண்ணீர்
எனது கணவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என கண்ணீருடன் கூறினார்.
1 Oct 2025 5:54 AM IST
ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கு தயாரான அஜித்
அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கிரெவென்டிக் 24எச் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
27 Sept 2025 2:31 PM IST
அஜித்குமார் கொலை வழக்கு: இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம்
அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 6:47 PM IST
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல்
தனிப்படை காவலர்கள் 6 பேருக்கும் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.
21 Sept 2025 9:28 PM IST
நிகிதா அளித்த நகை திருட்டு புகார்: கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு... காரணம் என்ன?
அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.
29 Aug 2025 7:15 AM IST
அஜித்குமார் கொலையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பா? - விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு
நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டது.
21 Aug 2025 7:21 AM IST




