
அமிதாப் பச்சன் பேரன் நடிக்கும் “இக்கிஸ்” பட டிரெய்லர் வெளியீடு
இந்திய-பாகிஸ்தான் போரின் போது உயிர் தியாகம் செய்த ராணுவ வீரரின் கதையை ‘இக்கிஸ்’ படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
31 Oct 2025 3:10 PM IST
“வேட்டையன்” திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு - இயக்குநரின் நெகிழ்ச்சி பதிவு
ரஜினிகாந்த் , அமிதாப்பச்சன் ஜாம்பவான்களுக்கு ஆக்ஷன், கட் சொன்னது கனவு போலவே இருந்தது என்று இயக்குநர் த.செ.ஞானவேல் பதிவிட்டுள்ளார்.
10 Oct 2025 9:46 PM IST
அமிதாப் பச்சன் சினிமாவில் செய்ததை விராட் கோலி கிரிக்கெட்டில்..- சஞ்சய் பங்கர் பாராட்டு
எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு அசராமல் விராட் கோலி தரமான பதிலடிகளைக் கொடுப்பார்.
9 Sept 2025 11:24 AM IST
அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ அதிகாரிகள்
நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ அதிகாரிகள் சீருடையுடன் பங்கேற்றனர்.
13 Aug 2025 4:49 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஒரே படம்...எது தெரியுமா?
சமீபத்தில் வெளியான ''வேட்டையன்'' படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.
29 July 2025 11:58 AM IST
அமிதாப், அமீர்கான் கார்களுக்கு அபராதம் விதித்த கர்நாடக போக்குவரத்து துறை
கார்களுக்கு சாலை வரி செலுத்தாததால் அபராதம் என கர்நாடக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
24 July 2025 2:07 PM IST
''அது எனது 'பாக்கியம்'' - அமிதாப் பச்சன்
''கல்கி 2898 ஏடி'' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்தது.
28 Jun 2025 7:51 AM IST
ஷென்ஷா மற்றும் பத்ஷா ஒரே கூரையின் கீழ்: காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக ஷாருக் கான் அறிவிப்பு!
சமூக ஊடகங்களில் பரவி வந்த சிரமமான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கால்யான் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் லைஃப்ஸ்டைல் நகை பிராண்டான காந்தர்-இன்...
23 May 2025 3:34 PM IST
ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!
அதிக வருமான வரி செலுத்தும் நடிகராக அமிதாப் பச்சன் உயர்ந்துள்ளார். 2024-25 நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்தியுள்ளார்.
18 March 2025 7:30 PM IST
பிரபாசை தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் நடிக்கும் விஜய் தேவரகொண்டா?
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்திற்கான பூஜை நடைபெற்றது.
28 Jan 2025 9:16 AM IST
50 வயதுக்கு மேல் ஆகும்போது...- ரஜினிக்கு அமிதாப்பச்சன் கொடுத்த அட்வைஸ்
அமிதாப்பச்சன் தனக்கு கொடுத்த அட்வைசை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
3 Jan 2025 10:38 AM IST
'கல்கி 2898 ஏடி': படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட காயத்தை நினைவுகூர்ந்த நாக் அஸ்வின்
இயக்குனர் நாக் அஸ்வின் ,'கல்கி 2898 ஏடி'படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட காயத்தை நினைவுகூர்ந்தார்.
1 Jan 2025 6:47 AM IST




