
“18 மைல்ஸ்” படக்குழுவை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம்
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
15 Sept 2025 7:46 PM IST
ரீ-ரிலீஸாகும் அசோக் செல்வனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்”
விஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் செல்வன், மணிகண்டன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரும் 19ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
12 Sept 2025 9:13 AM IST
அசோக் செல்வன் நடித்த ‘18 மைல்ஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
23 Aug 2025 4:04 PM IST
11 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது படம்...மீண்டும் இணையும் 'தெகிடி' கூட்டணி
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'தெகிடி'
26 May 2025 6:37 AM IST
ஓ.டி.டி.யில் வெளியானது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
1 Feb 2025 1:13 PM IST
'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2025 6:39 PM IST
'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
17 Nov 2024 9:41 PM IST
மழையால் ஒத்திவைக்கப்பட்ட அசோக் செல்வன் படத்தின் ரிலீஸ்
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'.
13 Nov 2024 2:48 PM IST
'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசோக் செல்வன் நடித்துள்ள 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2024 6:16 PM IST
'மனசிலாயோ' பாடலுக்கு நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வௌியாகிறது.
9 Oct 2024 6:38 PM IST
தனுஷ் இயக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை - அசோக் செல்வன் விளக்கம்
தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
25 Sept 2024 12:53 AM IST
அசோக் செல்வன் நடித்துள்ள 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் டிரைலர் வெளியானது
'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
17 May 2024 11:02 PM IST




