விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்  - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

நிதிஷ் குமார் அரசு 'பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்தை நிதீஷ் குமார் அரசு வரவு வைத்திருக்கிறது.
4 Nov 2025 7:09 PM IST
பீகார் சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகளை கேட்கிறது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா

பீகார் சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகளை கேட்கிறது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி எங்கள் கட்சி தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
10 Oct 2025 9:51 PM IST
பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

பீகாரில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல் அமைச்சராக நிதிஷ்குமார் உள்ளார்.
6 Oct 2025 9:48 AM IST
3 மாநில சட்டசபை தேர்தல்; பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

3 மாநில சட்டசபை தேர்தல்; பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

பீகார் மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதானை நியமனம் செய்தார் ஜே.பி.நட்டா.
25 Sept 2025 3:42 PM IST
திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை: முக்கிய தேர்தல் பொறுப்புகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை: முக்கிய தேர்தல் பொறுப்புகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
23 Sept 2025 1:07 PM IST
அடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கான பந்தயம்: முந்துவது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

அடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கான பந்தயம்: முந்துவது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

சி-வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
29 March 2025 1:06 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு இடைத்தேர்தல், டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ல் எண்ணப்படுகின்றன.
5 Feb 2025 7:03 AM IST
கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை: காங்கிரஸ்

கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை: காங்கிரஸ்

கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
21 Nov 2024 8:33 AM IST
காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு

காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு

காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
2 Oct 2024 3:11 AM IST
அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ள்ளது.
31 Aug 2024 7:17 PM IST
சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்பு..!

சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்பு..!

சத்தீஷ்காரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.
30 Nov 2023 8:22 PM IST