
கத்ரீனா கைப் - விக்கி கௌஷல் தம்பதிக்கு ஆண் குழந்தை
பாலிவுட் தம்பதி கத்ரீனா கைப் -விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2025 2:55 PM IST
கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சி: தந்தை உள்பட 3 பேர் கைது
கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2025 6:57 PM IST
தந்தை புகைத்துவிட்டு போட்ட பீடி துண்டை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை சாவு
தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார்.
18 Jun 2025 7:24 AM IST
'பேபி ஜான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படம் வருகிற டிசம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Nov 2024 1:36 PM IST
'கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால்... ஆண் குழந்தை பிறக்கும்'- அமைச்சர் காந்தி பேச்சு வலைதளங்களில் வைரல்
அதிக புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பெண் பிள்ளைகள் பிறக்கும் என்று அமைச்சர் காந்தி பேசியது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10 Sept 2024 12:25 AM IST
விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை: பெயரை அறிவித்த பெற்றோர்
உங்களது வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறோம் என விராட் கோலி கூறியுள்ளார்.
20 Feb 2024 9:59 PM IST
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண் அதிரடி கைது
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண்ணை 6 மணி நேரத்தில் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
28 Oct 2023 12:15 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆண் குழந்தை...!!
ஜஸ்பிரித் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
4 Sept 2023 11:50 AM IST
108 ஆம்புலன்சில் குவா, குவா
கலசபாக்கம் அருகே 108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
27 Aug 2023 6:01 PM IST
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
செல்லகெரே தாலுகா அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது.
20 Aug 2023 12:15 AM IST
நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை - இன்ஸ்டாவில் பகிர்வு
இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.
7 Aug 2023 10:56 AM IST
நடிகை சனாகானுக்கு ஆண் குழந்தை
தமிழில் சிம்புவின் 'சிலம்பாட்டம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான். பரத் ஜோடியாக 'தம்பிக்கு இந்த ஊரு' மற்றும் 'பயணம்', 'ஆயிரம் விளக்கு',...
7 July 2023 11:05 AM IST




